உள்நாடு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழிநுட்ப பிரச்சினை

(UTV | கொழும்பு) – சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழிநுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாக செயல்படாமல் இருந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கான சிக்கலை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மொட்டை விட்டு விலகும், கல்முனை முக்கியஸ்தர் ரிஸ்லி முஸ்தபா!

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய