உள்நாடுசபுகஸ்கந்தயில் 23 கிலோ ஹெரோயின் மீட்பு by September 2, 202046 Share0 (UTV | கொழும்பு) – ஹெரோயின் 23 கிலோகிராம் ஹெரோயின் சப்புகஸ்கந்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் =தெரிவிக்கப்பட்டுள்ளது.