(UTV|COLOMBO)-பெய்ஜிங் வெளியுறவுக் பல்கலைக்கழகம் (BFSU) வெளிநாட்டு ஆய்வுகளில் சீனாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும், மேலும் 400 தூதுவர்கள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட ஆலோசகர்களை வளர்த்தெடுத்த ஒரு பல்கலைக்கழகமாகும். இதனால் இது “சீனாவின் தூதுவர்கள்” . தற்போது,இப் பல்கலைக்கழகம் சிங்களம், தமிழ், சமஸ்கிருதம் மற்றும் பாலி உள்ளிட்ட 84 மொழிகளின் திட்டங்களை வழங்குகிறது. BFSU களனி பல்கலைக்கழகத்துடன், கொழும்பு பல்கலைக்கழகத்துடன், இலங்கையின் அபிவிருத்தி நிர்வாகத்தின் கல்வி நிறுவனமும் மற்றும் தேசிய முகாமைத்துவ பள்ளி உடன் இருதரப்பு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]