உள்நாடு

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம்

(UTV | கொழும்பு) –   கட்சித் தலைவர்களின் கூட்டம், சபாநாயகர் தலைமையில் இன்றைய தினம் முற்பகல் 10.30க்கு இடம்பெறவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரத்தின், ஒழுங்குப் பத்திரம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரம், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 588 ஆக உயர்வு

குழந்தைகள் மத்தியில் உயிராபத்துமிக்க ‘மிஸ்ஸி’

கொழும்பு குப்பை புதிய இடத்திற்கு