சூடான செய்திகள் 1

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

(UTV|COLOMBO)-வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இன்று அந்த பகுதிக்கு செல்லவுள்ளார்.

சபாநாயகருடன் சில மக்கள் பிரதிநிதிகளும் இன்று வடபகுதிக்குசெல்கிறார்கள். இந்தமக்களுக்கான நிவாரணப்பணிகள் பற்றி ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சிமாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை-சட்டமா அதிபர்

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா