உள்நாடு

சபாநாயகரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பு கட்டமைப்பின் கீழ் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண இணக்கப்பாட்டுக்கு வருமாறு சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் 2ம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல்

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி