கேளிக்கை

சன்னிலியோனின் அடுத்த அதிரடி!

நடிகை சன்னிலியோன் உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். வீரமாதேவி என படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக தற்போது பணியாற்றி வருகிறார். அவரின் இசையமைப்பில் அண்மையில் சத்ரு, பொட்டு 2 என படங்கள் வெளியாகின.

திரிஷா, சன்னி லியோன், ஆண்டிரியா என பல நடிகைகளின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். வீரமாதேவி படத்தில் சன்னி லியோன பாட வைக்க திட்டமிட்டுள்தாக அம்ரீஷ் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Related posts

சூர்யாவின் படம் ஹிந்தியில்

என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்ட விஜய் சேதுபதி

‘ஜானி டெப்பை நான் இன்னும் காதலிக்கிறேன்’