விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு

(UTV|COLOMBO)-ஐசிசியின் எதிர்ப்பு ஊழல் விதிமுறையின் இரு சரத்துக்களை மீறியமைக்காக சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் அவர் இதற்கான பதிலை வழங்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டெல்லி கெப்பிடல்சை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அயர்லாந்து வீரர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தல்

அரசியல் பிரவேசம் குறித்து சங்கக்காரவின் முடிவு