உள்நாடு

சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related posts

பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

editor

ஏலக்காயின் கேள்வி

18 ஆம் திகதி மூன்று நகரங்களில் அநுரவின் மாபெரும் பேரணி.

editor