உள்நாடு

சந்தைகளில் அதிக விலையேறியூள்ள மரக்கறிகள் பொருட்கள் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு [VIDEO]

(UTV|கொழும்பு) – சந்தைகளில் அதிக விலையேறியூள்ள மரக்கறிகள் மற்றும் இதர பொருட்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் சர்வதேச சந்தைகளில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமையே என அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

மின் கட்டணத்தை குறைக்க தீர்மானம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

சாணக்கியனை கடுமையாக சாடிய ரோஹித்த

நாளை கூடவுள்ள பாராளுமன்றம்!