உள்நாடு

சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அனுமதியினை மீறி தங்கியிருந்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் தேடுதல் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளை முதல் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு

பொடி லெசியின் தாய் கைது

மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி