உள்நாடு

சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV | கொவிட் – 19) – நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான சுற்றுநிருபம் சகல வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் இது குறித்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை

தெற்கு அதிவேக வீதியின் பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகப் பூட்டு

கோதுமை மாவின் விலை உயர்வு – பேக்கரி சங்கம்