சூடான செய்திகள் 1

சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

(UTV|COLOMBO)-சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணாந்தோ, நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2014ம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று வௌிநாடு செல்வதற்கு முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கெழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.


சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அங்கமுவ நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

கொழும்பு காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ….