வணிகம்

சதொச வர்த்தக நிலையங்களை திறந்து வைக்கவும்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் அனைத்து சதொச வர்த்தக நிலையங்களும் திறந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய வர்த்தக நிலையங்களையும் குறித்த இரு தினங்களில் திறந்து வைக்குமாறு வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றைய தங்க நிலவரம்

தென்மாகாணத்தில் இறால் , கடல்நண்டு ஏற்றுமதி களப்பு அபிவிருத்தி

இலங்கையும் உலக வங்கியும் உடன்படிக்கைகளில் கைச்சாத்து