சூடான செய்திகள் 1

சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள்விற்பனை

(UTV|COLOMBO)-நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம். ஃபராஸ் தெரிவித்துள்ளார்.

சதொச என்பது எப்போதும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பாகும். இம்முறை பண்டிகைக் காலத்தில் ஆகவும் குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக கலாநிதி பராஸ் குறிப்பிட்டார்.

 

போதியளவு பொருட்கள் சதொச களஞ்சியசாலைகளில் கையிருப்பில் உள்ளதாகவும் , ஒரு கிலோ பெரிய வெங்காயம் 52 ரூபாவிற்கும் ஒரு கிலோ சீனி 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் கலாநிதி பராஸ் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிதுரங்கல சம்பவம்-இளைஞர்கள் மூவருக்கும் ஒக்டோபர் 03ம் திகதி வரை விளக்கமறியலில்

ஐக்கிய நாடுகள் சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்…

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

editor