உள்நாடு

சதொச அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது

(UTV | கொழும்பு) – லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை வரம்புகள் இன்றி எந்த அளவிலும் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய நிலவரப்படி, சதொச களஞ்சியசாலையில் உயர் தரத்திலான எந்தவொரு சதொச வர்த்தகப் பொருட்களும் கையிருப்பில் உள்ளதாக இலங்கை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

ரிஷாதின் கைது தொடர்பில் ஆராய அரசியல் தலைமைகள் கூடுகின்றனர்

ஜனாதிபதி சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்.