வகைப்படுத்தப்படாத

சதொச அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு

(UTV|COLOMBO)-சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலைப்பட்டியலை அறிவித்துள்ளது.

ஒரு கிலோ உள்நாட்டு சம்பா அரிசி 82 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பாவின் விலை 69 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி 68 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரியவெங்காயம் 142 ரூபாவாகும். ஒரு கிலோ உருளைக்கிழங்கு 105 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ சீனி 100 ரூபாவாகும். மைசூர் பருப்பு ஒரு கிலோ 113 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

No-confidence motion against Govt. defeated

மத நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வெள்ளவத்தை கட்டிட உரிமையாளர் விளக்கமறியலில்