சூடான செய்திகள் 1

சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

(UTV|COLOMBO)  இலங்கை வடக்கு கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்த மீனவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

இதன்போது இந்திய மீனவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் வடக்கு கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

“பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழாவில் ஜனாதிபதி

5 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]