உள்நாடு

சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமையாற்றிய பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டததை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசேட கடிதம் ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் நாயகம் சுமதி தர்மவர்தன, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கொரோனா தொற்றாளருடன் தொடர்பு கொண்டிருந்தவர்களை கண்டறிவதற்காக தேவையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இதுவரை 740 கடற்படையினர் குணமடைந்தனர்

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

எதிர்வரும் திங்களன்று 21ஆவது அரசியலமைப்பு அமைச்சரவைக்கு