சூடான செய்திகள் 1

சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு STF…

(UTV|COLOMBO)-புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த வேண்டுகோளின்படி இந்த பாதுகாப்பு ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம்.லதீப் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

BREAKING NEWS – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது

editor

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

பொய்சாட்சியம் வழங்கியமை தொடர்பில் ரவிக்கு எதிராக வழக்கு