வகைப்படுத்தப்படாத

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டமூலம்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேலும் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இழுவைப்படகுகளுக்கான தடை உள்ளிட்ட விடயங்கள் அடங்கியதாக இந்த சட்டமூலம் அமையப்பெற்றுள்ளதாக, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

இன்று இலங்கை வரும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்

150 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி