சூடான செய்திகள் 1

சட்டவிரோத மின்சார பாவனை தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபா வருமானம்

(UTV|COLOMBO)-கடந்த வருடம் மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களுக்கு விதித்த தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை வருமானமாக ஈட்டப்பட்ள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொண்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மன்னார் காவல்துறை விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!!

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு