சூடான செய்திகள் 1சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை by January 25, 201937 Share0 (UTV|COLOMBO)-இனங்காணப்பட்ட பிரபல சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமைப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.