வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிடி காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதன்போது படகில் இருந்து, தடை செய்யப்பட்டுள்ள இரசாயண பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாக்குடியரசின் மாதிரிக்கட்டமைப்பு ஜனாதிபதி தலைமையில் திறப்பு

පළාත් කිහිපයකට වැසි සහ සුළගේ වැඩිවීමක්

தொழில் திணைக்களத்தில் பணிகள் மீண்டும் வழமைக்கு