உள்நாடு

சட்டப்படி வேலைசெய்யும் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டம் இன்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை [VIDEO]

ஊரடங்கு உத்தரவை மீறிய 596 பேர் கைது

நாட்டில் 130,000 PCR பரிசோதனைகள்