உள்நாடுசூடான செய்திகள் 1சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவு by editorFebruary 19, 2025February 19, 2025152 Share0 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற தேர்தலின் போதே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.