சூடான செய்திகள் 1

சடலமாக மீட்கப்பட்ட நபர்

(UTV|COLOMBO) கொட்டாவை – பொரளை வீதி தேபானம அரலிய உயன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் காரணமாக நேற்றிரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹகரகம பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தினை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Related posts

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

UTV செய்திகளுக்கு வாக்களிக்கவும்