சூடான செய்திகள் 1சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம் by October 2, 201942 Share0 (UTVNEWS | COLOMBO )- உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.