உள்நாடு

சஜின் வாஸுக்கு விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – சாட்சிகளை மிரட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறபித்துள்ளது.

Related posts

பெட்ரோலை குறைத்தாலும் நிவாரணம் இல்லை

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க IMF உத்தேசம்