உள்நாடு

சஜித், ரஞ்சித் மத்தும வுக்கு எதிராக டயானா மனுத்தாக்கல்

(UTV | கொழும்பு) –  சஜித், ரஞ்சித் மத்தும வுக்கு எதிராக டயானா மனுத்தாக்கல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை மற்றும் பதவிகளை வகித்து வருவது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்து சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

✔ சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவருமே ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தை வைத்திருப்பதும்,

✔ ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிப்பதும் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை வழங்குமாறும் அவர் நீதிமன்றில் கோரியுள்ளார்.
இதன்படி, இருவரையும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஜித் – அநுர அணியினரையும் சேர்த்துக் கொள்ள பிரதமர் கோரிக்கை

பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம் நிச்சயமாக பாய்வோம்.

சென்னை – யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை இன்று ஆரம்பம்

editor