சூடான செய்திகள் 1

சஜித் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் (இலக்கம் உள்ளே)

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஆதரவாளர்களுக்காக 1326 என்ற புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளராக இருந்தால் 1326 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க முடியும்.

Related posts

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி

சமூக தொழில் முயற்சியாண்மை தற்போது படிப்படியாக வேரூன்றி வருகிறது

6 ஆவது நாளாகவும் தொடரும் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்