சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாஸ பங்காளிக் கட்சிகளுடன் நாளை சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை(14) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரான அமைச்சர் மனோ கணசேன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைரான அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோருடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 32 பேருக்கும் விடுதலை

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு !