சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாச – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியி்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று(24) விசேட கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம்…