உள்நாடு

சஜித் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் ஆதரவளிக்க நாம் தயார்

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியினை ஏற்கத் தயாராக இருந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், சுயேச்சைக் குழுவும் அவருக்கு ஆதரவளிக்கத் தயாரென சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் நோயாளிகள் 175 பேர் குணம்

வசந்த முதலிகே’வை TID இடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

இன்றும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி