உள்நாடுசஜித் தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் by February 3, 202039 Share0 (UTV|கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.