சூடான செய்திகள் 1

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சஜித் பிரேமதாஸ சற்றும்முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

வீடமைப்பு அதிகார சபைக்கு சட்ட விரோதமான முறையில் ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்

UPFA உறுப்பினர்கள் இன்னும் UPFA இல் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு

சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை -மனோ