சூடான செய்திகள் 1

சஜித் ஆட்சிக்கு வந்தால் மேலும் 50,000 வீடுகளை அமைக்க இந்தியா நிதி வழங்கும் [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் ஊழலற்ற ஆட்சி ஒன்றினை கொண்டு செல்ல கூடிய தகுதியானவராக சஜித் பிரேமதாசவை போல் ஒருவர் ஆட்சிக்கு வருவாரேயானால் இலங்கையில் மேலும் 50,000 வீடுகளை அமைப்பதற்கான நிதியினை இந்தியா அரசாங்கம் வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாக அமைச்சர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.

சஜித்துடன் நாட்டை வெற்றி கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்று(06) காலை அட்டனில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கையில் மீள அமுலாகும் மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும்

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்-பொலிஸ் தலைமையகம்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…