சூடான செய்திகள் 1

சஜித்தின் முதல் பிரசார கூட்டத்தில் ரணில்

(UTV|COLOMBO) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பங்கேற்றுள்ளார்.

Related posts

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு

லொறி விபத்து – ஐவர் படுங்காயம்

“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்”