சூடான செய்திகள் 1

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு