உள்நாடு

சக மாணவியின் குடிநீர் போத்தலில் விஷத்தை கலந்த சம்பவம்!

(UTV | கொழும்பு) –

குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் மாணவர்கள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலக்கப்பட்டதாகவும் குறித்த அறுவரும் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களது தண்ணீர் போத்தல்களில் யாரோ ஒருவித விஷத்தை கலக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹமாஸ் இயக்கத் தலைவரின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்.

கலாநிதி பட்டம் குறித்து பாராளுமன்றத்தின் அதிரடி அறிவிப்பு

editor

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து சுமந்திரன் செயற்படுவார்

editor