உள்நாடு

சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – பாடசாலைகளில் சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று (10) முதல் வழமை போன்று ஆரம்பமாகின்றன.

எவ்வாறாயினும், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாணவர்கள் தங்களது உணவுகளை வீடுகளிலிருந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வௌ்ளைவேன் – சந்தேக நபர்களிடம் 5 மணித்தியாலம் வாக்குமூலம்

CID இல் முன்னிலையாகாத யோஷித ராஜபக்ஷ – வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார்

editor

சிங்கப்பூரில் இருந்த 186 பேர் நாடு திரும்பினர்