வகைப்படுத்தப்படாத

சகலரும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற சகல வாக்காளர்களும் வாக்குரிமையை பயன்படுத்தி தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று சர்வ மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்தத் தேர்தலை தமது வட்டாரத்திற்கு சிறப்பாக சேவை செய்யக்கூடிய மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது அவசியம். நேர்மையான, கறைபடியாத மக்கள் நலனில் அக்கறை கொண்ட பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு மதத்தலைவர்கள் வாக்காளர்களை கேட்டுள்ளார்கள்.

ஸ்ரீபாலி பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கைக்குரிய அழுத்கம விமலரட்ன தேரர், காரைநகர் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவிலின் ஆதின குரு பிரமஸ்ரீ சரவண-பவானந்த சர்மா, திஹாரிய இஸ்லாமிய நிலையத்தின் மௌலவி முஹமது அமீர், வணக்கத்துக்குரிய பிதா சிறில் காமனி அடிகளார் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“No patients of Dr. Shafi have come forward for tests in sterilization case” – Health Ministry

கொழும்பை சர்வதேச நிதி நகரமாக மாற்ற நடவடிக்கைகள்

මෙරට ඉදිවන විශාලතම TRI ZEN ගොඩනැගිල්ලෙහි පයිලින් කටයුතු නිම කිරීමට ඩී.පී ජයසිංහ පයිලින් සමත්වෙයි