சூடான செய்திகள் 1

க.பொ.த (சா/த) பரீட்சை – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்

(UTV|COLOMBO)-2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை ஆறு மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கசுனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்

சமோதி ரவீசா சுபசிங்க : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்

நவோத்யா ரணசிங்க : கண்டி மகளிர் உயர் பாடசாலை

லிமாஷா அமந்நி விமலவீர : கண்டி மஹா மாயா மகளிர் பாடசாலை

ரன்தி லக்பிரியா : மாத்தறை சுஜாதா வித்தியாலயம்

கவீஷ பிரத்திபாத் : இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.doenets.lk இணையத்தில் சுட்டெண் அடிப்படையில் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு