சூடான செய்திகள் 1

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் செயற்முறை பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.

இதற்கான சகல ஏற்பாடும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலை மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல் பகுதிகளில் பரீட்சை இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு