சூடான செய்திகள் 1

க்ளைப்போசெட் குறித்து தீர்மானிக்க குழு

(UTV|COLOMBO)-க்ளைப்போசெட் இரசாயன பதார்த்தத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நிபுணர் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம் [VIDEO]

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்