உள்நாடு

கோழி, முட்டை விலைகளும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – கால்நடை தீவன பற்றாக்குறையால் கோழி மற்றும் முட்டையின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 1 கிலோ கோழிக்கறியின் விலை ரூ.1200/-க்கு மேல் உள்ளது, முட்டை ரூ.47.50 ஆகவும் உள்ளது.

Related posts

‘மக்களின் 70 சதவீத சேமிப்பை ராஜபக்ஷ திருடிவிட்டார்’

வலுக்கும் கொரோனாவும் தொடரும் முடக்கங்களும்

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி