உள்நாடு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூபா.50 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலையானது ரூ.1450 ஆகும்.

Related posts

கிழக்கில் அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

பொது மக்கள் நன்கொடை – வீடுகளுக்கு சென்று வழங்கும் நடவடிக்கை நாளை முதல்

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!