உள்நாடு

கோப் குழு செவ்வாயன்று கூடுகின்றது

(UTV | கொழும்பு) – புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு எதிர்வரும் செவ்வாய்ககிழமை பிற்பகல் ஊடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உலக பசி சுட்டெண்ணில் இலங்கைக்கு 64வது இடம்

ஹஜ் கடமை பற்றி ஓர் அறிமுகம்!

தனக்கெதிராக நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் மகிந்த!