உள்நாடுகோப் குழுவில் இருந்து மற்றும் டிலான் பெரேரா ராஜினாமா! by March 21, 202442 Share0 அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இராஜினாமா செய்துள்ளார்.