அரசியல்உள்நாடு

கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர 

பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

ரயில்வே திணைக்களத்திற்கு ரூபா 900 இலட்சம் நஷ்டம்